மாணாக்கர்கள் யாவரும் பயன்பெறத்தக்க வகையில் கற்றல் வளங்களான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், தமிழ்ப்பாடநூல், பொழுதுபோக்கு நூல்கள் போன்றவை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒலிப்பதிவுகள் அனைத்தும் இணையத்தின் வழியாகப் பெறப்பட்டவையே. இப்பாடல்களை இசையமைத்துப் பாடிய நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!