மாணாக்கர்கள் யாவரும் பயன்பெறத்தக்க வகையில் இனிய இசையுடன் மனப்பாடச் செய்யுள்கள் Mp3 கோப்புகளாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் இதனைக் கேட்டு பாடலை மனதில் நிறுத்துங்கள்.
இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒலிப்பதிவுகள் அனைத்தும் இணையத்தின் வழியாகப் பெறப்பட்டவையே. இப்பாடல்களை இசையமைத்துப் பாடிய நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!